நான் சீமானை பத்தி பிரச்சாரத்துல பேசவே இல்ல… ஆனா அவரோட நோக்கமே இதுதான்…
இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த சீமான் இப்போ எதுக்கு இப்படி பேசுறாரு என்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பத்திரிகை வாயிலாக தொலைக்காட்சி வாயிலாக…
Read more