ஈவிகேஎஸ். இளங்கோவின் மறைவு…. காங். தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்….!!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல் நலம் முன்னேற்றம்…
Read more