இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாடாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும்…
Read more