தமிழகத்திற்கு வழங்கப்பட்ட உணவு தானியங்கள்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை…!!
இந்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தற்போது உணவு தானியங்கள் வழங்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “பிரதமரின் கரீப் கல்யாண் அண்ணா யோஜனா”திட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனி மனிதருக்கும் 5 கிலோ…
Read more