அடி ஆத்தி…. ஒரு உப்புமாவின் விலை இம்புட்டா….? பில்லை பார்த்தால் தலையே சுத்துதே….!!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இருக்கும் இடத்திலிருந்தே உணவை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் மிகவும் பயனர்களுக்கு சுலபமாக உள்ளது. ஆனால் உணவகங்களில் உணவுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் ஆப்புகள்…
Read more