அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை… “பரபரப்பை கிளப்பிய உதயகுமார்”… கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை…!!
மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார். இவர் சமீபத்தில் மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்திருந்தார். அதாவது மேலிடத்தின் அழுத்தம் காரணமாக உறுப்பினர் கார்டில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் போலியான உறுப்பினர்…
Read more