“ஒடிசாவில் ரூ. 1500 கோடி பட்ஜெட், ஆனா தமிழ்நாட்டில் வெறும் ரூ. 25 கோடி தான்”…. விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க உதயநிதி கோரிக்கை….!!!!

சென்னை மதுரவாயலில் திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமை தாங்கிய நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர்…

Read more

Other Story