இதுதாங்க உண்மையான ஒற்றுமை….!! இந்து பக்தர்களுக்கு பொங்கல் வைக்க உதவிய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!
திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கால் பொங்கல் வைப்பதற்காக மாநில முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மணக்காடு ஜும்மா மசூதி தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற பல வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும், தனியாக…
Read more