தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்… ரூ.1000-ல் இருந்து ரூ.1400 ஆக உயர்வு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உணவு மானியத்தை தற்போது அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி விடுதியில் தங்கி படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர்களுக்கான உணவு மானிய தொகையை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை…
Read more