“பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல்”…. பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக…
Read more