“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…
Read more