OMG..!! 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? மகளிர் ஆணையம் ரிப்போர்ட்….!!!!!
இந்தியாவில் 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிராக 31,000 புகார்கள் மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளது. இது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக இருப்பதாக…
Read more