அப்படிப்போடு…! இனி இவர்களும் ஆசிரியர்களாக பணிபுரியலாம்… செம சூப்பர் அறிவிப்பு…!!
ஆசிரியராக வேண்டும் என்பதே பலருடைய கனவாகவுமே இருக்கிறது. ஆசிரியராவதற்கு கல்வி தகுதி என்பது மிகவும் முக்கியம். மூன்று வருட பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினால் இரண்டு வருடங்கள் அதாவது முதுகலை பட்டம் முடித்தவர்கள் ஆசிரியராக வேண்டும்…
Read more