யாரு மேல தப்பு…!! “திடீரென தரையில் விழுந்து மன்னிப்பு 50 தோப்புக்கரணம் போட்ட ஹெட் மாஸ்டர்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் தன்னை தண்டிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன்…
Read more