“தினமும் 3 முறை”.. எனர்ஜி ட்ரிங்கால் வந்த வினை… ஆரோக்கியமாக இருந்த 28 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கதறும் தாய்…!!
அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…
Read more