“ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணாத”… அக்கறையோடு கண்டித்த தாய்… செல்போனை வாங்கியதால் மனமுடைந்த மகள்.. விபரீத முடிவு..

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அப்பகுதியில் வசிக்கும் தீபிகா துர்வே(11) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…

Read more

Other Story