FLASH NEWS: உயிரிழப்பு 57 ஆக உயர்வு… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

Other Story