“பல்வேறு நெருக்கடிகள்”… தீராத மன உளைச்சல்… இப்படியா பேசுவீங்க…? பேஸ்புக் நேரலையில் நொந்து போன திருமாவளவன்… அதிர்ச்சியில் விசிகவினர்…!!!
விசிக தலைவர் திருமாவளவன், கட்சியின் சில முன்னணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் கட்சியின் மதிப்பையும், தலைமைத் துருப்புகளையும் பாதிக்கக்கூடியதாக உள்ளதென வருத்தம் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நேரலையில் உருக்கமாக பேசிய அவர், “பல்வேறு நெருக்கடிகளால் நான் மன…
Read more