“சுற்றிலும் புல்லட் ப்ரூப் கவசம்”… முழு பாதுகாப்புடன் உரையாற்றிய டிரம்ப்… திடீரென உதவி கேட்டதால் பரபரப்பு…!!
வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவருக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் புல்லட் ப்ரூப் கண்ணாடி அரண் அமைக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளே நின்று…
Read more