உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்…. இஸ்ரோ அறிவிப்பு…!!!
இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 விண்கலம் பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்…
Read more