“காதலுக்கு எதிர்ப்பு”… வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி.. ஆத்திரத்தில் வாலிபரின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!
திண்டுக்கல் பகுதியில் காதல் திருமணம் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு ஒரு சோக சம்பவத்தில் முடிந்துள்ளது. 30 வயதான கார்த்திக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வரும் நிலையில், 20 வயதான திவ்யாபாரதி, சட்டக் கல்லூரி மாணவியாக திண்டுக்கலில்…
Read more