பயங்கரவாதிகளின் மிரட்டல் எதிரொலி… இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு….!!!
ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டி ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் 20 அணிகள் போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறும் நிலையில் உலகம் முழுவதும்…
Read more