அடேங்கப்பா..! இம்புட்டு பேரா…? டிக்கெட் கிடைக்காததால் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட் போட்டியை பார்த்த ரசிகர்கள்…!!!!
நேபாளத்தில் உள்ள கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம்-அரபு அமிரகம் இடையேயான உலகக் கோப்பை லீக் தொடர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே…
Read more