பரபரப்பு….! மியான்மரை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் திடீர் நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்….!!
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரில் கட்டப்பட்டு வந்த ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட நேற்று மூன்று முறை…
Read more