BREAKING : கனமழை,புயல் எச்சரிக்கை…. முதல்வர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து.!!
கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளும் நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read more