“வங்கி அதிகாரி”… திருத்தலாம்னு நெனச்சச…! எவ்வளவு நாள் தான்.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புல்லூர் எனும் கிராமத்தில் அசோக்-ரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். ரமணி அப்பகுதியில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரமணியின் தாயார் அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள…
Read more