“பெண்களின் உள்ளாடைகள் மட்டும்தான்”.. இரவு நேரத்தில் நோட்டமிட்டு திருடிய ஆசாமி… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?
திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இரவு நேரங்களில் வெளியே காய போட்டிருக்கும் துணிகளில் குறிப்பிட்ட சில துணிகள் மட்டும் காணாமல் போனது. அதாவது வெளியே துணிகள் காய போட்டிருந்த நிலையில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி…
Read more