வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள்… காணாமல் போன சிஇஓ…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவிச்சந்திரா ரெட்டி என்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு கடந்த 10-ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் ரவிச்சந்திராவையும் அவரது…
Read more