அடப்பாவமே…! மனைவி குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்… ரயில் முன் பாய்ந்து திடீரென… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேசம் இடவா பகுதியில் நகை கடை வைத்திருக்கும் முகேஷ் வர்மா என்பவர் தனது சகோதரர்களுடன் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒன்றாக வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், பவ்யா(22), காவியா(17) என்ற இரண்டு மகள்களும் அபிஷ்த்(12) என்ற மகனும் உள்ளனர்.…

Read more

Other Story