“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!
சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…
Read more