தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட…
Read more