தேவைப்பட்டால் முதலமைச்சர் வீட்டைக் கூட முற்றுகையிடுவோம்…. அவரும் குற்றவாளி தான்…. அண்ணாமலை ஆவேசம்…!!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோய் உள்ளதாக பாஜக குற்றம்…
Read more