ஸ்பெஷல் ஆஃபர் போல…! “டிக்கெட்டே எடுக்காமல் ஏசி பெட்டியில் ஓசியில் சென்ற போலீஸ்காரர் மனைவி”… கடைசியில் நடந்த செம சம்பவம்…!!
கோட்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போலீசாரின் மனைவி டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது ஹோலி பண்டிகையையொட்டி பலர் காத்திருப்பு டிக்கெட் உடன் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சோகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலில்…
Read more