FLASH: இந்தியாவில் WIKIPEDIA தளத்துக்கு தடை….? நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு…!!
டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனில் உடனடியாக தடை செய்ய அரசுக்கு உத்தரவிடப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்தை எச்சரித்துள்ளது. அதாவது விக்கிப்பீடியாவின் ஏஎன்ஐ பக்கத்தில் பிரச்சார தளம்…
Read more