இன்று முதல் அமலுக்கு வரும் வட்டி விகித உயர்வு… HDFC வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் அதிக அளவிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது.…
Read more