“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.!!!
உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…
Read more