தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read more