உழவர்களின் நண்பன்…. மாட்டுப் பொங்கல் எதற்காக கொண்டாடுறாங்க தெரியுமா?…. இதோ சுவாரசியமான சிறப்பு தொகுப்பு….!!!!!

தமிழர்களின் முக்கிய பெரும் பண்டிகையான பொங்கல் நாளை(ஜன,.15) முதல் 4 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது. புது ஆண்டு பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகைக்குரிய கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகை என சொல்வதைவிட திருவிழா என்றே கூறலாம். இந்தியா முழுவதும் பொங்கல்…

Read more

Other Story