அதிமுகவின் படுதோல்வி… பாதாளத்தில் விழுந்த பாஜக…. இந்த தேர்தல் தான் சரியான பதிலடி… முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்ற நிலையில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி…
Read more