ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு… எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்ட் கார்டு போட இதுதான் காரணமா?…. வெளிவந்த உண்மை…!!!
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்களின் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அவதானித்து வருகிறார்கள். இந்த நிலையில் சீரியல் ஜூன் மாதம்…
Read more