வக்பு சட்டத்திருத்த மசோதா… இஸ்லாமிய சகோதரர்களுடன் தவெக போராடும்…!!
தவெக தலைவர் விஜய் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஜனநாயகத்திற்கு எதிரான வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மசோதாவை திரும்ப பெறாத…
Read more