தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம்…!! லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி… பிரபல ரவுடி போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு…!!!
புதுச்சேரி மாநிலத்தில் பிரபல ரவுடி விஜய் என்பவர் வசித்து வந்தார். ரவுடி விஜய் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில் தற்போது கடலூர் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார். சமீபத்தில் லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தேடப்பட்டு…
Read more