T என்றால் த்ரிஷா.. K என்றால் கீர்த்தி சுரேஷ்… இதுதான் TVK-வின் பெயர் காரணம்… சம்பளம் கூட கருப்பு பணம் தான்… விஜயை கடுமையாக சாடிய திமுக அமைச்சர்..!!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின்…
Read more