Breaking: நள்ளிரவில் நடந்த ஷாக்…! ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சுட்டுக்கொலை… பஞ்சாபில் பரபரப்பு..!!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குர்பிரீத் கோகி. இவர் லூதியானா தொகுதியின் எம்எல்ஏ. இவருடைய அறையில் இருந்து இன்று நள்ளிரவு 12:00 மணி அளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது அவர்…
Read more