ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு… “தீபாவளிக்கு முன்பு இதை செய்யுங்க”… தமிழக அரசுக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வினை பெரிதும் பாதித்துள்ளது. துவரம் பருப்பின் தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருவது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சந்தைகளில் துவரம் பருப்பின் விலை…
Read more