“பாலியல் தொழிலாளி குறித்து ஆபாச பேச்சு”… பெண்களை இப்படியா கேவலப்படுத்துவீங்க.. கொந்தளித்த எம்பி கனிமொழி.. அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம்..!!!
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் பற்றியும் சைவம் வைணவ மத கட்சியும் மிகவும் ஆபாசமாக பேசியது கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. அதாவது விலை மாதுவை (பாலியல் தொழிலாளியை) சைவம் மற்றும் வைணவத்துடன் ஒப்பிட்டு பேசிய அவர் மிகவும் கொச்சையான…
Read more