“அதிமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனித்து தான் ஆட்சி அமைக்கும்”… 2006-ல் நடந்தது போன்று தான் 2026-லும் நடக்கும்… எம்பி தம்பிதுரை திட்டவட்டம்..!!
அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது. ஒருவேளை அதிமுக பெரும்பான்மை பெறாவிட்டாலும் அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்ததை போன்று…
Read more