“ஏதோ ஒரு அழுத்தம்”… அதனால்தான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வச்சுருக்கு… புது குண்டை தூக்கிப்போட்ட திருமா…!!
தமிழகம் வந்துள்ள உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள்…
Read more