Breaking: எம்புரான் திரைப்படம்… ஒரு இடத்திலாவது வன்முறை ஏற்பட்டுள்ளதா?… கேரளா உயர்நீதிமன்றம் கேள்வி..!!
மோகன்லால்- ன் எம்புரான் படத்திற்கு தடை விதிக்க கோரி கேரளா உயர் நீதிமன்றத்தை, திருச்சூர் முன்னாள் கமிட்டி உறுப்பினரான விஜேஷ் அணுகியுள்ளார். இவர் தற்போது மாவட்ட கமிட்டி உறுப்பினராக இருப்பதாக குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,…
Read more