“கண்டா வர சொல்லுங்க”… எம்.பி சு. வெங்கடேசனை எதிர்த்து… மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!
தமிழகத்தில் திமுக மற்றும் சிபிஎம் கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் 3000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சேர்ந்து இலவச பட்டா கோரி தமிழக…
Read more